Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி;தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்ட 10லட்சம் கணக்குகள் முடக்கம்!

Currently online
தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட 10லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடங்கியுள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களின் கணக்குகளை கடந்த 2015-ம் ஆண்டு முதல் ட்விட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 02 லட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகளை தேய்த்தார் முடங்கியுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாகவும் தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்து வெளியிட்டதாலும் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.