Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

தலைமன்னார் கடற்பரப்பில் 24 கிலோ கிராம் தங்கத்துடன் 3 பேர் கைது!

Currently online
நேற்று மாலை தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் 24 கிலோ கிராம் தங்கத்துடன் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 170 மில்லியன் ரூபா பெறுமதி  எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.