Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 24 வருட சிறைத்தண்டனை!

Currently online
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டமைக்காக 17 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. எனினும் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் போது முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.