Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

புதுக்குடியிருப்பில் காணாமல் போயுள்ள 24 வயது இளைஞன்!

Currently online
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். 

கடந்த 09ம் திகதி முதல் ஜேசுதாசன் நியூசன் என்ற 24 வயதுடைய தனது மகன் காணாமல் போயுள்ளதாக தனது முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். 

தனது மகனை அனைத்து இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிவிட்டதாகவும், எனினும் அவர் எங்கும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். 

இது தொடர்பான  விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.