Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

இலங்கையில் கடந்த வருடம் 3263 பேர் தற்கொலை !!!!!

Currently online
மாத்தளையில் அண்மையில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் பங்கேற்ற உளவியல் மருத்துவர் டொக்டர் ஹிமாலி ஜயசேகர கடந்த ஆண்டில் இலங்கையில் 3263 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
பெண்களை விடவும் அதிகளவில் ஆண்களே தற்கொலை செய்து கொண்கின்றனர். கடந்த ஆண்டில் 2586 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

677 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 65 வயதுக்கும் மேற்பட்டவர்களும், 16 முதல் 24 வயது வரையிலானவர்களுமே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலை தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் வழங்கப்படுகின்றது.

தற்கொலை செய்திகளை அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.

மற்றுமொரு தரப்பினரை பழிவாங்கும் நோக்கில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

போதிளவு தெளிவூட்டல்களின் மூலம் தற்கொலைகளை தடுக்க முடியும் என டொக்டர் ஹிமாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.