Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

முல்லைத்தீவிலிருந்து யாழ் நோக்கி சென்ற வான் விபத்து ; 8 பேர் படுகாயம்!

Currently online
இன்று காலை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.