Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

யாழில் அழகு ராணிப் போட்டி!

Currently online
நேற்­று ­முன்­தி­னம் இலங்கை இரா­ணு­வத்­தி­னாின் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்­சி­க­ளுடன் காங்­கே­சன்­து­றை­யில்  அழகு ராணிப் போட்டியொன்று இடம்பெற்றது. 

யாழ். பாது­காப்பு படை கட்­டளை தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்­சி­யின் மேற்­பார்­வை­யில், யாழ்ப்­பா­ணப் பாது­காப்பு படை கட்­டளை தலை­மை­ய­கத்­தின் சித்­தி­ரைப் புத்­தாண்டு கொண்­டாட்ட நிகழ்­வில் இந்­தப் போட்­டி­யும் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பாண பாது­காப்பு படை கட்­டளை தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி, தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­ளா­ளர் எஸ் சிவாஸ்ரீ, யாழ்ப்­பா­ணம் பிர­திப் பொலிஸ் மா அதி­பர், பலாலி விமா­னப்­படை தள­பதி குருப் கப்­டன் ஜய­வீர மற்­றும் இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.