Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Currently online
நீர் நிலைகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.