Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

ஒரு கண்ணசைவால் ஒரு சிறிய படத்தை மெகா படமாக்கி விட்டார் பிரியா பிரகாஷ் வாரியர்!

Currently online
மலையாளத்தில் தயாராகி வரும் படம் ஒரு அடார் லவ்.

ஓமர் லுலு இயக்கும் இந்த படம் கல்லூரி காதல் கதையில் உருவாகிறது. ரோஷன் அப்துல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் 18 வயதான பிரியா பிரகாஷ் வாரியர் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் டீசர் காதல் தின ஸ்பெசலாக வெளியானது. அதில், தனது கண்ணசைவால் பிரியா வாரியர் கொடுத்திருந்த பர்பாமென்ஸ் இணைய தளத்தில் வைரலாகியது. அதனால் இப்போது அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அவரை டுவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டேயிருக்கிறது.

மேலும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் இந்த மலையாள படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

ஆக, ஒரு கண்ணசைவால் ஒரு சிறிய படத்தை நான்கு மொழிகளிலும் வெளியாகும் மெகா படமாக்கி விட்டார் பிரியா பிரகாஷ் வாரியர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.