Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

காட்டு யானையில் தாக்குதலில் பெண்னொருவர் உயிரிழப்பு!

Currently online
காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குள பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவர் மீதே இவ்வாறு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்  தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத  பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.