Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

பத்தாண்டு காலப் பகுதிக்குள் கொழும்பு மாநகரம் குடிசைகள் அற்ற நகரமாக தரமுயர்த்தப்படும்!

Currently online
பத்தாண்டு காலப்பகுதிக்குள்  கொழும்பு மாநகர் குடிசைகள் அற்ற அபிவிருத்தி நகரமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார். கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் எலைற் ரெஸிடென்ஸிஸ் மாடிக்கட்டட வீடமைப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவத்தில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவருக்காக நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளைக் கொள்வனவு செய்வதற்காக விசேட கடன் வசதியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.