Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

மீன்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை !!

Currently online
கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், அதிகரித்து வரும் மீன்களின் விலைகளை கட்டுப்படுத்த கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விதிமுறைகளை மீறி அதிக விலைகளில் மீன்களை விற்பனை செய்வர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விசேஷமாக, பண்டிகைகாலமான இந்த மாதத்தில் 4 வகையான மீன்களின் விலைகளை குறைப்பதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.