Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

அஜித்தை போல நயன்தாராவும் மாறி விட்டாரா???

Currently online
கடந்த ஏழெட்டு வருடங்களாக   எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை நடிகர் அஜித் தன்னுடைய படத்தின் பூஜை, இசை வெளியீடு, புரமோஷன் நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்வதில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், அது சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுவதில்லை.

இதை போலவே  நயன்தாராவும் தன்னுடைய எந்த படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் அஜித்தைப் போலவே நயன்தாராவும் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் அஜித்தை பாலோ செய்கிறார் என்கிறார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.