Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

வற்றாப்பளை ஆலயத்தில் காட்சியளித்த அம்மன் ; ஆனந்தத்தில் மக்கள்!

Currently online
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.