Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி!

Currently online
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்கு மலிவு விலையில் மீன் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீன்பிடி சங்கத்தின் கீழான விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் மீனை விற்பனை செய்யவுள்ளதாக இவ் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் 5 மீன் வகைகளை நுகர்வோருக்கு குறைந்த விலையில் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.