Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

பரபரப்பில் ஐபிஎல் போராட்டம்: ரசிகர்களிடம் எழுந்த கோஷங்கள்!!!!!!!

Currently online
நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்த தமிழகத்தில் உள்ள லட்டர்பேட் கட்சிகளும், ஒருசில திரையுலகினர்களும் போராட்டம் நடத்தினர்.

ஐபிஎல்-க்கு எதிரான போராட்டம் முடிந்த பின்னர் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது மைதானம் நிரம்பி வழிந்தது. சென்னை அணி வீரர்கள் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்களிடம் இருந்து எழுந்த கோஷங்கள் சில கிலோமீட்டர் வரை கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.