Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

டிரம்பிற்கு சொந்தமான கட்டிடத்தில் தீ விபத்து!

Currently online
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடத்தின்  மேற்பரப்பில் உள்ள 03 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் டிரம்ப்பின் 50 ஆவது மாடியில் திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. 

டிரம்பின் கட்டிடத்தில் தீ விபத்து க்கான பட முடிவுசுமார் 140க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாஷிங்டன்னில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.