Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!

Currently online
சாவகச்சேரியில்,  தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழந்து படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.