Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்!!

Currently online
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீர்ர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனை கொண்டாடி வரும் தமிழ் மக்களுக்கு மற்றொரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இந்த தகவலை மாதவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பதிவை பார்த்த பிரபலங்களும் மாதவன் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.