Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

வடமராட்சி வல்லைப் பாலத்தடியில் விபத்து ; கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்!

Currently online
சற்றுமுன்னர் யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது,

அச்சுவேலியிலிருந்து நெல்லியடிப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக ஹன்ரர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பாலத்தில் சறுக்கி அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்துக்கு காரணம் ஹன்ரர் வாகனச் சாரதியின் கவனயீனமே என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.