Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கக்கட்டிகளுடன் மூவர் கைது!

Currently online
நேற்று மாலை தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் 24 கிலோ தங்கக்கட்டிகளுடன் இலங்கையர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மூவரும் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக  கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 170 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.