Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

யாழ் வந்த பிக்பாஸ் சினேகன் மற்றும் வையாபுரி !!

Currently online
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான கவிஞர் சினேகன் மற்றும் நடிகர் வையாபுரி ஆகியோர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

''சாலைப்பூக்கள்'' என்ற ஈழத் திரைப்பட வெளியிட்டு விழா நேற்றைய தினம் யாழிலுள்ள ராஜா திரையரங்கில் இடம்பெற்றது.

கவிஞர் சினேகன் மற்றும் நடிகர் வையாபுரி ஆகியோர் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதற்காகவே இங்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.