Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம்!!!

Currently online
21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷா கொடிதுவக்கு  வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 - 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை மேரி கோம் உடன் அரையிறுதிப் போட்டியில் மோதியே அனுஷா கொடிதுவக்கு தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அனுஷா கொடிதுவக்கு இழந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.