Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

அழகிய தேவதையும் என்னவளும்............!!! சதீஸ்

Currently online
அழகியே நீ எனக்கென பிறந்தவளோ.....
கோடி அழகு கொண்ட
தேவதை நீயடி.....
செதுக்கி வைத்த தங்க
சிலையும் நீயடி.....
ஆஹா எத்தனை கோடி அழகு.......
உன் முகமோ பௌர்னமி நிலவைப் போல ஜொலிக்குதடி..........

உன் கண்கள் வானத்தின் நட்சத்திரமாக இருக்குமோ.......
ஓயாமல் சிமிட்டிக்கொண்டே இருக்குதடி........
உன் பற்கள் பாலைப் போல வெண்மையாய் பளப்பளக்குதடி.....
உன் கொவ்வம் பழம் போன்ற உதடுகள் என் கன்னம்
கவ்விட தானடி......
உன் பளப்பளக்கும் கன்னத்தை எனக்கு பரிசிளிப்பாயா........
நானும் கொஞ்சம் சுவைத்து
பார்க்க வேண்டுமடி....

உன் புன்னகையின் அழகே
தனி அழகடி.......
உன் கன்னக்குழி அழகில் நான் சிதறிப்போனேனடி......
உன் கன்னத்தில் காதோரம் படர்திருக்கும் முடி
உன் முகத்தின் மொத்த
அழகையும் கூட்டுதடி......
நான் பௌர்னமி நிலவை விடவும்
உன் முகத்தை அதிகமாக இரசிக்கிறேன்டி.....

அழகியே என் வாழ்விலும்
நீ வந்தால்.......
எத்தனை கோடி ஆனந்தம்........
எத்தனை கோடி அழகு கொண்ட தேவதை நீயடி.......
எனக்கென தான் பிறந்தாயோ நீயடி.....
எத்தனை அழகு.....
என்னிலும் அழகு......
என்ன ஓர் அழகு............
எத்தனை கோடி மலர்களின் அழகு.........
ஆடும் மயிலின் தோகையை
விட ஓர் அழகு........
அழகியே எனக்கென தான்
வந்தாயோ நீயடி.......
என்னவளெ என்னோடு
சேர்ந்து விடு.......

அடடா மறந்தே போனேனே........
நீ என் கற்பனையில் தோன்றிய
அழகி அல்லவா......
நீ சென்று விடு என்னவள் என்
கண் முன்னே தோன்றி
என்னோடு சேரட்டும்........
நீ சென்று விடு........
உனக்கு கோடி நன்றியடி........
என்னை கொஞ்ச நேரம்
இன்பத்தில் ஆழ்த்தியதற்கு.....
அழகியே நீ சென்று விடு.......

கற்பனைகள் கலைந்து போய் நிஜங்கள் மட்டும் என்னோடு உறவாடட்டும்........
தோழ்விகள் இன்றி வெற்றிகள் படியாகட்டும்.......
நான் என்னவளோடு சேர.......
என்னவள் எங்கே.........
முகத்தின் அழகி வேண்டாம்.....
அகத்தின் அழகி வேண்டும்......
அவள் என் அனைத்துக்கும்
அரசியாக வேண்டும்.......
என்னவள் எங்கே........

கனவே கலைந்து விடு......
கற்பனையே சிதைந்து விடு......
காதலே மலர்ந்து விடு......
காதலியே வந்து விடு......
கடவுளே இனைத்து விடு.....
கள்வன் நான் வாடுகின்றேன்......
கரம் பிடிக்க என்னவள்
என்னோடு சேரட்டும்....

                நன்றி
உங்கள் தோழன் சதீஸ்


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.