Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

புதிய இலங்கை வரைபடம் விரைவில்!

Currently online
கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் மற்றும் ஏனைய பகுதியில் இடம்பெறும் பூகோள மாற்றத்துக்கு அமைய தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் வைகாசி மாதம் வெளியிட நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வரைப்படத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக திணைக்கள அதிபர் பீ. என். பீ. உதயகந்த மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனங்கண்டு அவற்றை வரைபடமாக்கும் பணிகள் துரித வேகத்தில் இடம்பெறுகின்றன. இதற்கமைய இதனை வரைப்படமாக அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், வைகாசி மாத இறுதிக்குள் இலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட முடியும் எனவும் எதிர்ப்பார்ப்பதாகவும் திணைக்கள அதிபர் பீ. என். பீ. உதயகந்த தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.