Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

மனைவியின் வாயைப் பலவந்தமாக திறந்து நஞ்சை ஊற்றிய கணவன்!

Currently online
ஹன்னஸ்கிரிய பிரதேசத்தில் மனைவியின் வாயைப் பலவந்தமாக திறந்து நஞ்சை ஊற்றிய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உடுதும்பர மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த மனைவிக்கு, கணவர் மனைவியின் வாயைப் பலவந்தமாக திறந்து நஞ்சை ஊற்றியுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நஞ்சருந்திய மனைவி பேராதனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நஞ்சு ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.