Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

பளைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!!!!

Currently online
பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில்  இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் எஸ். சரேந்திரன் வயது 38 என்ற குடும்பஸ்தரே காயமடைந்தவராவார்.

மேற்படி  சம்பவம் குறித்த நபர்  வேலையை முடிந்துவிட்டு வீடு சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

இதன் போது அவரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அறுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதற்கமைய யாழ் போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிசிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த வீதியால் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பற்றை்குள்ளிருந்தே தன்மீது சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.