Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

சா/ தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வுக்கான கால எல்லை நீடிப்பு !!

Currently online
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.