Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

நாட்காட்டி...........!! நிதா கரன்

Currently online
காலையில் எழுந்ததும்
கைபேசியில் கடிகாரத்தை
பார்க்கிறோம்.....

ஒவ்வொரு நாளும்
கடந்து போகிறது நமது வாழ்க்கை
மட்டும் கடக்க மறுக்கிறது.....

நிகழ்ந்த நினைவுகள் மட்டும்
இன்னும் அழியாத வடுக்களாக
ஆழ்மனதில் விருட்சத்தை விட்டு....

மண்ணில் இறங்கும் வேர்களை
போல் இறங்குகிறது ஒவ்வொரு நாளும்...

ஓடிப்போகும் இந்த நாட்களில்
எத்தனை எத்தனை.....

கோபம் ...
வெறுப்பு....

சந்தோஷம்...
துக்கம்.....

சிரிக்கிறோம்....
அழுகிறோம்....

இவையெல்லாம் நிகழ்ந்தும் கடக்கும்
நாட்கள் விரைவாய் கடக்கிறது.....

நாம் மட்டும் சிலுவையில்
அறைந்தது போல் வாழ்கின்றோம்
ஒவ்வொரு வருடமும்.....

    நன்றி
நிதா கரன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.