Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

நான்கு நாட்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு;மதுவரித்திணைக்களம்!!!!

Currently online
தமிழ் – சிங்கள புத்தாண்டு மற்றும் விசாக பூரணையை முன்னிட்டு இந்த மாதத்தில் நான்கு நாட்களுக்கு நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 13,14,29,30 திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித்திணைக்களம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.