Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகன் சடலமாக மீட்பு !!

Currently online
வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் இன்று அதிகாலை மீட்க்கப்பட்டுள்ளதாக மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கண்டி ரஜவெல்ல 2 ரம்படவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தந்தையும் 13 வயதுடைய மகளும் 5 வயதுடைய மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

மெனிக்கின்ன பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.