Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட முக்கிய பொருட்கள்!

Currently online
மாவா போதைப்பொருள் விற்பனை நிலையமொன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோவில் பணிப்புக்கமையவே, நடைபெற்றது.இதேவேளை அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இதன்போது, சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும், மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நிலையத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.