Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் போலி பணத்தாள்களுடன் ஒருவர் கைது!

Currently online
நேற்றைய தினம் யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் இருந்து பெருந்தொகையான கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் அலவ பிரசேத்தை சேர்ந்த பிரியந்த சமரசேகர எனப்படும் 35 வயதானவர் எனவும், இவர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 1000 ரூபாய் பணத்தாள்கள் 45 உடன்  நேற்று மாலை 07.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் போலி நாணயங்கள் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து பணம் பெற்று செல்கின்றமை தொடர்பாக பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.