Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

வன்னமெய் இறால் இனத்தை இலங்கைக்கு கொண்டு வருவதை தடுக்க பொலிஸில் முறைப்பாடு!

Currently online
புது வகையான இறால் இனம் ஒன்று இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அது ஆறு வகையான நோய்களை பரப்பும் என்பதால் அதனைத் தடுக்குமாறும்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்னமெய் என்ற இந்த இறால் இனமே இன்று(08.04.2018) இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இதுவரை இந்த இறால் இனம் இலங்கையில் காணப்படவில்லை எனவும் இதனால் ஆறு வகையான நோய்கள் உருவாக்கப்படும் எனவும் குறித்த இறால் இன வளர்ப்பை இலங்கையில் தடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.