Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

யு-டியூபில் சொடுக்கு பாடல் செய்த சாதனை !!!!!!!

Currently online
தமிழ் சினிமாவில் சூர்யா தமிழ் சினிமாவில் நம்பிக்கையான நட்சத்திரம். இவருடைய படங்கள் தோல்வி அடைந்தாலும் இவருக்கான மார்க்கெட் குறைவது இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் குறிப்பாக சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது.

மேலும் சூர்யா-அனிருத் கூட்டணியில் இந்த படத்தின் பாடல்கள் யு-டியூபில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, இதற்காக அனிருத்திற்கு சிறப்பு விருதை யு-டியூப் நிறுவனமே கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.