Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

நாடு முழுவதும் 13 இலட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்பு!

Currently online
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு இன்று(06.05.2018) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் சுமார் 13 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுக்க ஒற்றை கல்விமுறையானது இல்லாதபோது மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வினை நடத்துவது எளிய பின்புலத்தை கொண்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என ஒருபுறம் சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பிக்கொண்டிருக்க அதனையெல்லாம் காது கொடுத்து கேட்கிற நிலையில் மத்திய பாஜக அரசு இல்லை. இந்த நிலையில் துவங்கவிருக்கும் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் நுழைவுத்தேர்வானது இன்று நடைபெறுகிறது. இதில், சுமார் 13 இலட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

எனினும் தமிழகத்தில் நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.