Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த 131 இலங்கை பிரஜைகள் மலேசியாவில் கைது!

Currently online
சட்ட விரோதமாக 131 இலங்கை பிரஜைகளை ஏற்றிச் சென்ற படகொன்று மலேசிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் குறித்து மலேசிய அரசு நேற்றைய தினம் ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது. எட்ரா எனும் குறித்த படகில் 98 ஆண்களும், 24 பெண்களும் பயணித்துள்ளனர். அத்துடன் 04 சிறுவர்களும் 05 சிறுமிகளும் படகில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
படகில் பயணித்த அனைவரும் இலங்கை பிரஜைகள் என மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் 05 மலேசிய பிரஜைகளும் மூன்று இந்தோனேஷியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.