Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 10, 2018

சட்டவிரோதமாக 2.1 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு வந்த நபரொருவர் கைது !!

Currently online
நபரொருவர் 2.1 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2.1 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.