Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

23 வட மாகாண பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம்!

Currently online
Image result for அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம்!வட மாகாண பட்டதாரிகள் 23 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனம் நேற்று (06.05.2018) வழங்கப்பட்டது. 

இந்த நியமனம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த மூவருக்கும் வழங்கப்பட்டதுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.