Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 02, 2018

அவெஞ்சர்ஸ்-3 வசூல் இத்தனை கோடியா ??

Currently online
உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் Avengers Infinity War.

இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உடைத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் நேற்று வரை 750 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையில் ரூ 2 கோடியை தாண்ட, தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இந்திய மதிப்பில் உலகம் முழுவதும் Avengers Infinity War ரூ 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.