Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

330 கோடி கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த 68 வயது சவூதி இளவரசர்!!

Currently online
330 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்து சவூதி இளவரசர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

மேலும் 30 குதிரை வண்டிகளில் பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்தது. சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை திருமணம் செய்ய சுல்தான் 350 கோடி ரூபாய் வரதட்சனையாக கொடுத்துள்ளார். திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை வண்டிகளில் பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.