Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 10, 2018

சர்ச்சையை ஏற்படுத்திய இருட்டு அறையில் முரட்டுக்குத்து 6 நாட்களில் ரூ.10 கோடி வசூல் !!

Currently online
தமிழ் சினிமாவில் அடெல்ட் காமெடி என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. 

அந்த வகையில் தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. 

இப்படம் ரிலிஸாகி 6 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 6 நாட்களில் இப்படம் சுமார் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.