Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

முதன் முறையாக டப்பிங் பேசி அசத்திய ரெஜினா!

Currently online
திரு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கெளதம் கார்த்திக் இருவரும் அப்பா  மகனாகவே நடித்துள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக ரெஜினா நடித்துள்ளார். இப்படத்திலேயே தமிழில் முதல் முறையாக டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.

அத்துடன் நிறைய படங்களில் நடித்துள்ள ரெஜினா டப்பிங் பேசுவது என்பது இது தான் முதல் முறை. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பாப்ஃடா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.