Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

தலை கீழாக நின்று யோகா செய்யும் அமலா பால் !!

Currently online
நடிகை அமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை என அமலா பால் கூறியுள்ளார்.

அமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இது பற்றி அமலாபால் கூறுகையில்

தலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம்

பயிற்சியாளர் வைத்து சிரசாசனம் செய்ய கற்றுக் கொண்டேன். செல்லும் இடங்களுக்கு எல்லாம் யோகா மேட்டை கொண்டு செல்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிரசாசனம் செய்து பழகினேன் 

பல நாட்களாக கடினமாக பயிற்சி செய்த பிறகே என்னால் யார் உதவியும் இல்லாமல் தலை கீழாக நிற்க முடிந்தது. சிரசாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும் இவ்வாறு கூறியுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.