Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 18, 2018

மிளகாய் தூள் வீசி கழுத்தை அறுத்து கொலை :அதிர்ச்சியில் மக்கள் !!

Currently online
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் முகத்துக்கு மிளகாய் தூள் வீசி, பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த  சம்பவம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் நடந்துள்ளது.

மேலும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வெஹரயாய, எதிலிவெவப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரது சடலத்தைப் பொலிஸார் மீட்டமை குறிப்பிடத்தக்கது.  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.