Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

மின்சாரம் தாக்கியதில் அண்ணன் - தம்பி உயிரிழப்பு !!

Currently online
மின்சாரம் தாக்கியதில் அண்ணன் - தம்பி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த சகோதரர்களான கணேசன், ராஜன். ஆகிய இருவரும் டிவி பார்த்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சேனல் சரியாக தெரியவில்லை என கேபிள் வயரை சரி செய்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.