Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

தம்புள்ளை ஊடாக ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பம்!

Currently online
Related imageகுருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகளை போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 84 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுவதுடன் இதன் நிர்மாணப் பணிகள் 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துதல், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு உதவுதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளைக் கருத்திற் கொண்டு இப் பாதை அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.