Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 18, 2018

நினைவேந்தலுக்கு ஆதரவு அளித்துள்ள வடக்கு வர்த்தகர்கள்!!!!!!!

Currently online
வடக்கு மாகாண வர்த்தகர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு போரில் உயிரிழந்த உறவுகளுக்காக தமது ஆதரவைத் வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் உட்பட ஏனைய  மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

மேலும் இன்றைய துக்க நாளை வர்த்தகர்கள் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கி்ன்றனர். சில வர்த்தக நிலையங்கள் முன்பு கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.