Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

Currently online
பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்தம்பி கோபாலகிருஸ்ணன் (வயது -68) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி இருபாலை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்ற முதியவர் ஒருவரை வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.