Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து வழிபறி செய்த கும்பல்!!!!!!!!!

Currently online
வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து நேற்று மாலை பரந்தன் வழியாக வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில் பயணித்த பக்தர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறித்து, வாகனத்தில் பயணித்தவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி, வாகனத்தின் சாவி என்பவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் தர்மபுரம் பகுதி இளைஞர்களும் அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோரும் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.